வாழும் கலை

வாழும் கலை என்பது வேறல்ல;
அடுத்தவரைப் பார்த்துப்
புன்னகைப்பதே!

                                                                     கூடல் 


ஜெய் குருதேவ் 
                             குருஜியின் தமிழ்நாடு வருகைக்கான    அழைப்பிதழ்


                         

                                                                      ஆக்கம் ஆசிரியர் மணிகண்டன் ஜி 


ஆரோக்கியம் என்பது...

நோயில்லாத உடல்...
நடுக்கமில்லாத மூச்சு...
இறுக்கம் இல்லாத மனது...
செயல் தயக்கம் இல்லாத புத்தி...
அலைகழிக்க பெறாத நினைவாற்றல்...
இவை அனைத்தும் கலந்த தன்னலம்...
வேதனை இல்லாத ஆன்மா...

குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்