குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள்


ஜெய் குருதேவ்

நமது வாழும் கலை அமைப்பின் விபரங்களை தமிழில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற சிறிய முயற்சி உங்கள் அனைவரின் ஆதரவுடன் இந்த சேவை தொடர வேண்டுகிறேன் உங்கள் கருத்துக்கள் மற்றும்  உங்கள் நகரங்களில் கிராமங்களில் நடக்கும் பயிற்சிகள் சத்சங்கங்கள் ஆகியவற்றை அனைவரும் அறிந்திட உதவுங்கள் நமக்கு கிடைத்த இந்த அறிய கலை அனைவருக்கும் கிடைக்க செய்திடுவோம்            ஜெய் குருதேவ்